ஒரு குப்பைக் கதை விமர்சனம்:
அரசனை நம்பி புருசனை கைவிட்ட ஒரு பெண்ணின் வாழ்க்கை எப்படி திசைமாறிப் போகும் என்பதை யதார்த்தமாக சொல்லியிருக்கிறது 'ஒரு குப்பைக் கதை'.
காலக்கூத்து விமர்சனம்:
விலை மதிப்பில்லா மனித உயிர்களை அழிக்கக்கூடாது என்பதை நட்பு, காதல் கலந்து சொல்கிறது 'காலக்கூத்து'.
செம விமர்சனம்:
திருமணத்துக்கு பெண் கிடைக்காத இளைஞனுக்கு எப்படி கல்யாணம் நடக்கிறது என்பதை நகைச்சுவையாக சொல்லியிருக்கும் படம் 'செம'.
அபியும் அணுவும் விமர்சனம்:
ஒளிப்பதிவாளர் பி.ஆர்.விஜயலட்சுமி இயக்கத்தில் மலையாள நடிகர் டொவினோ தாமஸ், பியா பாஜ்பாய், ரோகிணி, சுஹாசினி, பிரபு, மனோபாலா உள்ளிட்டோர் நடித்திருக்கும் காதல் திரைப்படம். இப்படத்திற்கு மதன் கார்க்கி பாடல் வரிகளை எழுத, தரன் குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
The tamil movie our Kuppai kadhai is a emotional family drama, which tells impacts of illegal affairs in a family
The tamil movie 'Sema', starring G.V.Prakash, Arthana, Yogibabu, Mansoor Alikhan, Kovai Sarala and others, is a pakka comedy family entertainer. The tamil movie Kaalakkoothu is an emotional family drama, starring Prasanna, Kalaiarasan, Sai Thanshika, Sirushti Dangae and many others. Abhi and Anu fall in love over interactions on Facebook, and get married almost instantly after they meet. Anu becomes pregnant and even as the couple is planning their family life, a revelation shakes up the very foundation of their relationship.
#OruKuppaiKadhaireview #semareview #abhiyumanuvumreview #kaalakoothureview